சனி, 26 மே, 2012

இன்று என் பிறந்த நாள் - 26 MAY

இன்று என் பிறந்த நாள் - 26 MAY 

காலை எழந்தவுடன் என் மனைவி எனக்கு பிறந்தநாள் வாழ்த்து என்று சொன்னாள், நான் பதிலாக உனக்கும் பிறந்த நாள் வாழ்த்து என்று சொன்னேன் .
எனக்கு என்ன பிறந்தநாள் வாழ்த்து என்று கேட்டாள் .அதற்கு பதிலாக நான்  சொன்னேன் ,எனக்குள் நீ ,உனக்குள் நான் , ஆக உனக்கும் இன்று பிறந்த நாள்  என்று சொன்னேன் .
இதுவே வாழ்க்கையின் புரிதல் ,வாழ்க்கையின் சிறப்பு .

வரும் காலங்களும் அனைவருக்கும் சிறப்பாக இருக்க அன்னையவள்  மீனாட்சியை வணங்குவோம் அருள் புரிய வேண்டுவோம்.