திங்கள், 19 ஜனவரி, 2015

உன் முகம் காண ஆசை

உன் முகம் காண ஆசை .
தேடுகிறேன் ,
ஜன்னல்  அருகே வந்து நின்றாய் !
ஜன்னல் கண்ணாடியில் நிழல் படமாய் ,
என்றும் இருந்துவிடு..