செவ்வாய், 14 ஏப்ரல், 2015

மன்மத ஆண்டு வாழ்த்து

மகிழ்ச்சி எங்கும் பொங்கட்டும்  , 

மலர்ச்சி எங்கும் தங்கட்டும் , 

மண் குளிர மழை பொழியட்டும், 
மன்மதனே 
உந்தன் அழகு எங்கும் நிறையட்டும் ,  
வளம் யாவும் பெருகட்டும் .
வீடும்,நாடும் சிறக்கட்டும் .