மலரும் மணமும் இரண்டல்ல
பணமும் மதிப்பும் இரண்டல்ல
கருத்தும் செயலும் இரண்டல்ல
கணவரும் மனைவியும் இருவரல்ல
ஒத்திசைத்து ஓங்கு புகழ் பெறவே
உன்னதமான நன் நாளம் திருமண நாளிலே
வளரும் நினைவுகளும் வருங்கால கனவுகளும்
வளமாய் வந்துதித்து வளம் பெருக்க வணங்குகிறேன்
(face book நண்பரின் திருமண நாளில் அனுப்பிய வாழ்த்து )